Thursday, June 1, 2017
Nellaiappar temple நெல்லையப்பர் கோவில்
First time when I visited this temple few years back, I was wonder struck for its sculptures. There was something difference in their styles...I don't know what...But they are really beautiful. Wish such temples protected, maintained and if possible be the real center of learning as it was once in those by gone era of Kings who built these temples.
கல்லிலே கலை கண்டான் இன்றோ மணலிலே கலையை கரைக்கிறான். இம்மாதிரியான புதுமை சிந்தனைகளை உள் வாங்கி உருவாக்கிய கலையை உடனேயே காணாமல் செய்து விடுகிறான். இக்கற் சிலைகளை யார் பாராட்டுவார்கள்?யார் பாதுகாப்பார்கள்? நம்மால் மறுபடியும் இவற்றை எல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் காத்துக் கொடுக்கலாமே...எதிர்காலம் இவற்றில் இருந்து கற்றுக்கொள்வார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment