Wednesday, June 21, 2017
Navodaya Schools wanted in Tamil Nadu
நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழ் நாட்டில் வேண்டும். அனைத்தும்(உணவில் இருந்து, உறங்கும் இடம்வரை என்னவெல்லாம் ஒரு மாணவனுக்கு தேவையோ) இலவசமாக கொடுக்கும் நவோதயா பள்ளிகளை வேண்டாம் என்று சொல்ல யாருக்கு என்ன உரிமை இருக்கு. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இப்பள்ளிகள் மூலம் பல திறமையான கிராமப்புற மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்கள். ஆனால் தமிழ் நாட்டில் இந்தப் பயனை மாணவர்கள் பயன் பெற மொழி வெறியர்கள் தடை செய்கிறார்கள். தமிழ் நாட்டு மாணவர்கள் தான் 'நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழ் நாட்டில் வேண்டும்' என்று குரல் கொடுக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க முன் வர வேண்டும்.இல்லையேல் மாணவர்களின் உரிமையை நாம் பறித்தது போல் ஆகும்.(மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் உரிமையை தமிழ் நாட்டு மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்வது உரிமை பறிப்பு செயல் தானே?). எனவே இனிமேலும் இவ்வாறு தமிழ் நாட்டு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லதொரு முற்றும் இலவச நல்லதொரு கல்வியை கொடுக்க எல்லோரும் பாடு படுவோம்.
மொழி முழக்கம் செய்பவர்கள் பாரதியாரை உதாரணமாக கொண்டு எல்லா மொழிகளையும் கற்க வேண்டமா? அவர்களால் முடியவில்லை என்றால் வளரும் மாணவர்களையாவது கற்க விட வேண்டும். மாணவர்கள் விழிப்போடு இருந்து சிறந்த நவோதயாப் பள்ளியை தமிழ் நாட்டில் கொண்டு வந்து பயனடைய வேண்டும்.
ஏழ்மையில் பள்ளிக்கு சென்று இன்று வெற்றிக்களிப்புடன் வளர்ந்த மனிதர்கள் இந்த நவோதயா பள்ளிகளுக்கு குரல் கொடுத்து தமிழ் நாட்டுக்கு இப்பள்ளிகளை கொண்டு வர உதவ வேண்டும். மேடைகளில் நவோதயாப் பள்ளிகளின் பயன்களை மேடைகளிலும் ஊடகங்களிலும் சொல்லி மக்களையும் மாணவர்களையும் நவோதயப் பள்ளிகள் தமிழ் நாட்டுக்கு வேண்டும் என்று முழக்கம் செய்து பள்ளிகளையும் கொண்டு வர வேண்டும்.
Sometime back I met a CBSE official who told me,'What a shame you Tamil people miss all freely given in Navodaya schools, everything free and you want to miss it..Shame'...Truly I did not show my ignorance on what is Navodaya school or why we are missing it...Now I did a search to find a bit about them and am really ashamed and angry against those Tamil fanatics who are bent on poisoning younger generations against Hindi...which is a national language..
Not even a debate or discussions on these topics in our Media...and neither Schools talk about all these...nor any educationists in the State of Tamil Nadu discuss...தமிழன் என்று சொல்லவே கேவலமா இருக்கு...சிறந்த ஒரு தேசிய இலவசக் கல்வியை எல்லா மாணவர்களுக்கும் கிடைக்க வழி செய்ய முடியாத சினிமா மயக்கத்தில் மயங்கி இருக்கும் ஒரு இனமா தமிழ் இனத்தை பார்க்க வேண்டியிருக்கு.
To me, this must be taken up as Human Rights or Citizen Rights violation by TN Govt for not providing students what is available in other states of the country...But our children are taught on Human rights on Drinking/Driving/Dressing and what not? This is a clear case of violation of rights of students.
Below taken from various internet resources from my search...
There, the government provides everything freely from slippers, soap,oil to school dress, books etc. They provide huge Library resources and all kinds of sports.
This is something unique. A genuine all India Connect. No organization has done such a marvellous task in nation building as JNV.
The tag : Once Navodayan , Navodayan forever
You will drink tea/milk/water in plates ( try once :p )
You will wash your own clothes (and shoes) :p ( Self-sustaining)
You will clean your surroundings, hostel, class and the whole campus ( love your surroundings )
You will serve food to your friends and to professors
You will help professors in correcting answer sheets ( lucky enough your own too :p)
You will play/learn whatever the game you like ( freedom )
You will not go home when ever you want ( yes this is a benefit, you will know how to live with out parenting )
You will get really caring teachers both for personal and intellectual growth ( care )
You cannot bunk classes just because you don’t want to attend
You will get 80 people ( classmates ) spreaded all-around the district, whom you can reachout when ever you want.
You will sing songs from all over the country from punjabi to telugu, from assamese to gujarati
You will learn to play an instrument ( atleast the two basic thals on congo )
No Mugging :p ( Most of the cases)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment