Monday, June 19, 2017
Ministers/MLA/MP children must study/treated in Govt Schools/Hospitals
தங்கள் குழந்தைகளை அனைவரும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் நிலை விரைவில் வரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ---Said so in Tamil Nadu...After reading the news, I could not stop thinking in below lines...
இந்த கல்வி அமைச்சர் அவரின் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்த்துள்ளாராம்?
தமிழ் நாட்டில் ஆட்சி செய்தவர்கள் 'நாங்கள் கல்வியை/சுகாதாரத்தை மேம்படுத்துகிறோம்' என்று சொல்லி வோட்டு போடுபவர்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் இவர்கள் மட்டும் தனியார் பள்ளியிலும், வைத்திய சாலைகளில் சென்று தங்களின் சேவைகள் பூர்த்தி செய்வார்கள். இதை வைத்து சினிமா எடுத்து நடித்தவர்கள் கூட மந்திரி/முதல் அமைச்சர் எல்லாம் ஆகி அங்கும் தங்களின் நடிப்பு கலையை இவ்வாறெல்லாம் சொல்லி மெருகு செய்வார்கள். மக்கள் ஆட்சி என்று கூறி, மன்னர் ஆட்சியை ஒழித்த இந்த ஜனநாயகத்தில் இந்த கூத்தெல்லாம் சிறந்த நடிப்புதான்...
People must demand a law which makes all Govt people including Ministers/MLA/MPs to send their children to Govt schools and also they must get themselves admitted in Govt Hospitals...Will they do it? For I think this is the only way to improve the Govt schools and hospitals...all other statements on improving education/health of the state is merely a lip service...Media should ask these questions...and make the Ministers/MLAs/MPs to be more responsible...The inventors of Democrazy(British people) have designed it such a way to keep their own interests...and here they use the very same democrazy to enter these Private places of education/health areas to sell their process/products.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment