Tuesday, July 18, 2017

ஆலயத்தைக் கேந்திரமாக வைத்தே - கல்வி, கலாசாரங்களும் வளர்ந்தன

ஆலயங்களையும் ஆண்டவனையும் இப்போது பள்ளி,கல்லூரிக் கல்வியில் தேட வேண்டி இருக்கிறது. மத சார்பற்ற கல்வியின் பயனா எல்லா மதங்களையும் கல்வி சாலையில் இருந்து துரத்தி விட்டோம். இதன் விபரீத பலனை தான் நாம் மாணவர்களின் நடத்தையிலும் மக்களின் போக்கிலும் நன்றாகவே பார்க்க முடிகின்றது. இப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செல்வோம்.நம் முன்னோர்களின் வாழ்வில் கல்வி, கலை, ஆண்டவன், ஆலயம், இசை, பண்பாடு இவை எல்லாம் எவ்வாறு சிறப்புற்று விளங்கின என்பதை பார்ப்போம்...அதன் காரணத்தையும் திறந்த மனத்துடன் சற்று சிந்திப்போம்.
http://www.kamakoti.org/tamil/part4kural171.htm
ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி சோழர்களுக்குப் புது எழுச்சி தந்த பிற்பாடுதான் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் முதலானோர் அவன் வம்சத்திலே வந்து சோழ ஸாம்ராஜ்யத்தைப் பரப்பினார்கள். ஸாம்ராஜ்யம் என்று நீள அகலங்களில் அது பெருகியதைவிட அதிலே கலாசாரம் அதி உன்னதமாகப் பரவியதுதான் அதிகப் பெருமை. பல்லவர் காலத்தில் சிறிய அளவிலும், நடுத்தர அளவிலும் மட்டுமே கட்டப்பட்ட ஆலயங்கள் பெரிய அளவில் விஸ்தாரமாக்கப்பட்டது இந்தப் பீரியடில்தான். இதே ஸமயத்தில் கல்வி - கேள்வி, ஸாஹித்யம், ஸங்கீதம், நர்த்தனம் எல்லாமும் வ்ருத்தியாயின. இதிலே அழகு என்னவென்றால் ஆலயம் பாட்டுக்கு ஒரு பக்கத்தில் வ்ருத்தியாச்சு, கலாசாரம் இன்னொரு பக்கத்தில் அதுபாட்டுக்கு வ்ருத்தியாச்சு, என்றில்லாமல் ஆண்டவனை மையமாக வைத்தே - ஸ்தூலமாக ஆலயத்தைக் கேந்திரமாக வைத்தே - கல்வி, கலாசாரங்களும் வளர்ந்தன.

Saturday, July 15, 2017

Ramakrishna Vidyashala Mysore - An Example to duplicate

Couple of weeks back I was in this wonderful institution which I have read and heard of. Visiting the school and its infrastructure and meeting students and teachers there, made all the difference of wishing why such institutions can not be duplicated in many other cities by Ramakrishna Mission?
I do not know if there is better institutions run by Ramakrishna Mission, but I felt this one with fully residential school with sports including swimming and other music/bhajans and meditation/etc makes it to look upon as the modern Gurukula system.
It would be much better if all teachers are also residential and live with students within the same campus. I even went in one of the class where the shelf was neatly arranged with students notebooks and workbooks. I was there after the school hours and none was there to see that I am seeing their class room. Class room was very neat and clean. Board wiped out and clean.
The whole campus was an inspiration which makes one to think of only learning skills...be it in sports or music and even helping in kitchen or serving food to fellow students or guests... Everyone washing their own plates and eating after saying the prayers...and a regular time to sleep and wake up. Later I listened to one proud alumnus of this great institution who said what he is today is because of this institution. He is the honorary secretary of Seshadri Puram group of educational institutions in Bangalore. Wish we have many people coming forward to have such wonderful institution duplicated in other cities for the benefit of society.

Thursday, July 13, 2017

Three language usage best example

Sometime back I was in Mysore Ramakrishna Vidyashala. A great institution of national importance.I will write about it in a separate blog..Many things learned there. One of the thing that captured my attention was how they used 3 languages. See it here...First Kannada(local language), second Hindi(National language) and Third English(International Language). All the fonts are of same size.
From Mysore, I visited Bangalore there used their recently opened Metro and saw a small change in the language usage there...The order was Kannada, English and Hindi, but the font size same...See below
And look at Chennai Metro..How ugly the language usage is seen with the font size and order? Shame on us Tamils.
கர்நாடகாவில் கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலாவில் சிறப்பாக முதலில் கன்னடத்துக்கும் பின்பு ஹிந்திக்கும் அதன் பிறகு ஆங்கிலத்துக்கும் முக்கியம் கொடுத்துள்ளார்கள். பெங்களூர் மெட்ரோ கன்னடம், ஆங்கிலம் பின்பு ஹிந்தி என்று எழுதியுள்ளார்கள்... எழுத்து ஒரே அளவு...ஆனால் சென்னை மெட்ரோ எவ்வாறு மொழி வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதை பாருங்கள்.வெட்கமா இருக்கு, நானும் ஒரு தமிழன் தான்... Let us learn the three language usage from Ramakrishna Vidyashala Mysore.