Monday, March 28, 2016
Thirupachur or திருப்பாசூர் near Thiruvallur
Since visiting Thiruvalangadu, been thinking of visiting Thirupachur temple. And happy it happened few days back.Its a paadal petra sthalam and wish again people or institutions come together to make sure it looks cleaner.
There were lot of inscriptions on the walls of the temple.இவற்றில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்? இவற்றைப் பற்றி ஒவ்வொரு செய்தி ஊடகங்கள் மக்களுக்கு தெரிவிக்க முயற்சி செய்ய வேண்டும்.மன்னர்கள் கட்டிய கோவிலை இன்று மக்களாட்சியில் இந்த நிலையில் பார்க்க வேதனையாக உள்ளது.தமிழ் மொழி பேசும் மக்கள் என்று சொல்லவதில் என்ன தான் பெருமை இருக்கிறது? இதோ மகாகவி பாரதியாரின் கோவில்களை ஏன் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்ற வரிகள்.
தமிழ் ஊடகங்கள் மொழி ஆர்வம் கலை ஆர்வம் பக்தி கொண்டவர்கள் மக்களுக்கு எடுத்துச் செல்வார்களா?மக்களாட்சியில் மன்னர்கள் கட்டிய கோவில்களைப் போல் கட்ட முடியாவிட்டாலும் பராமரித்து எதிர் காலத்து சந்ததிக்கு காத்துக் கொடுக்க வேண்டாமா?
இக்கோவில்களை பராமரிக்க பலருக்கு வேலை வாய்ப்புகள் பெருகும். இதனை முக்கியம் கொடுத்து செயல்படுத்த இறைவன் நமக்கு அருள் புரிய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment