Monday, March 14, 2016

Ancient Indian Education-Role of Temples

சிதம்பரம், தஞ்சாவூர் முதலான கோயில்களில் இப்போது பார்த்தாலும் தெரியும் - அவற்றை வெளி மதிலை ஒட்டினாற்போல கோயிலுக்கு உட்புறமாகவே இரட்டை மாடிக் கட்டுமானங்கள் நிறைய இருக்கும். இவை பத்தாம் நூற்றாண்டிலிருந்து பண்ணிரண்டாம் நூற்றாண்டுவரையில் சோழ ராஜாக்கள் "திருச்சுற்று மாளிகை" என்ற பெயரில் நிர்மாணித்தவை. இதிலேதான் வித்யாசாலைகள் நடந்தன. அதோடு லைப்ரரி மாதிரியான "ஸரஸ்வதி பாண்டாரம்" என்பவையும் திருச்சுற்று மாளிகையில் இடம் பெற்றன. அவற்றில் நூல் சுவடிகளை எல்லாம் சேகரித்து, ப்ரதிகள் எடுத்து, பத்ரமாகப் பாதுகாத்து, வித்யார்த்திகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்து உபகரித்து வந்தார்கள்.
http://www.kamakoti.org/tamil/part4kural171.htm
When looking at these photos and what Kanchi MahaSwamigal says on those days of education...its no wonder with what knowledge the people of this holy land built great temples...The knowledge of all these architecture/sculptors have been very carefully and systematically passed from one generation to next. Its time we do the same, by first going to these great temples and then setting up knowledge centres to preserve/maintain these temples and then think of building such great temples for future generations to come.
Lets remember
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
and
கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.

No comments:

Post a Comment