Friday, September 16, 2016

Preserving Heritage Monuments involve students

https://www.change.org/p/school-college-management-teachers-students-parents-preserving-heritage-monuments-through-students
சென்னை வெள்ளம் வந்த போது அணை கட்டி மழை நீரை சேமிக்க முடியாதவர்களாய் கடலில் சேர்த்த நீரைப் பார்த்து ஒரு தமிழ்த் தாய் கதறி அழுது 'இந்த நீரை சேமிக்காமல் கர்நாடகாவிடம் தண்ணீருக்கு பிச்சை கேக்குறோம்' என்ற வரிகள் இன்று ஞாபகம் வருகிறது. என்ன செய்தோம்? இனிமேலாவது எதாவது(பந்த் ஐ தவிர) எல்லோருமாக சேர்ந்து செய்வோமா? காஞ்சி மஹாஸ்வாமிகள் என்ன செய்யலாம் என்று கூறியிருப்பதை கவனிக்கலாமா...."சுமார் 5000 தொண்டர்கள் சேர்ந்து, ரொம்ப ஈடுபாட்டோடு பணிகள் செய்து வந்தார்கள். ஸ¨ர்யோதயத்திலிருந்து ஸ¨ர்யாஸ்தமனம் வரை, பௌர்ணமியானால் ராத்திரி பூராவும் ஊர்ஜனங்கள் எல்லாரும் ஏக மனஸாக பகவந் நாமாவைச் சொல்லிக் கொண்டு குளம் வெட்டியது இப்போது கூடக் கண் முன்னால் நிற்கிறது.
" http://www.kamakoti.org/tamil/3dk41.htm
More on this line.....
https://skrisshphoolbari.wordpress.com/2014/08/03/farmers-story-digging-a-pond-for-the-rainwater-collection/
http://poverty.chinagate.cn/photo/2012-09/24/content_26610322.htm
http://www.gettyimages.in/detail/news-photo/people-digging-a-pond-for-their-daily-needs-in-the-cyclone-news-photo/170501079

No comments:

Post a Comment