Sunday, December 6, 2009

'தெய்வத்தின் குரல்' எடுத்து செல்வது நம் முதற் கடமை

இந்தியாவில் வாழும் மக்களுக்கு இந்தியாவை பற்றி அதிகம் கல்வித்திட்டத்தில் கூறவில்லை, மாணவர் கற்றதெல்லாம் வெளிநாட்டு படைகள் இந்தியாவை எவ்வாறு சூறையாடினார்கள் என்பது தான்.
இந்திய வரலாற்றை காஞ்சி மகாஸ்வாமிகளின் தெய்வத்தின் குரல் தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். சுவாமி விவேகானந்தருக்கு பின் இந்தியாவின் வரலாற்றை மிஹத்தெளிவாக சொல்லியிருப்பவர் காஞ்சி மகாஸ்வாமிகள்.
தெய்வத்தின் குரலை உலகில் உள்ள அனைவரும் படித்து அதன் படி நடக்க முயற்சி யாவது செய்ய வேண்டும். அதற்கு முதலில் இவற்றை அவர் வாழ்ந்த தெய்வ தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை அனைத்து தமிழ் மக்களும் முழு மனதுடன் உழைக்க வேண்டும். எமது நாழிதல்கள் மற்றும் தொலைக்காட்சி முலம் தெய்வத்தின் குரலை ஒவ்வொரு கிராமத்துக்கும் எடுத்து செல்ல வேண்டும். இதை செய்வதன் முலம் தமிழுக்கு மாத்திரம் அல்லாது உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் மங்களம் உண்டாகும்.
தெய்வத்தின் குரலை ஒவ்வொரு தமிழனுக்கும் பின் இந்தியனுக்கும் மற்றும் உலகோருக்கும் எடுத்து செல்வது நமது முதற் கடமையாகும்.
http://www.kamakoti.org/tamil/
http://www.kamakoti.org/newlayout/template/hindudharma.html

This must be the first duty for us.To take this message to world for the benefit of not just Indians/Tamils but the whole Universal beings including all people and what we call nature in plants/animals and all.
But its sure, even if we don't do it, it will find its place in the years to come. Just as how Adi Shankarar's work and Thiruvalluvar's work is still in its all respect and need.

No comments:

Post a Comment