Friday, January 22, 2016

Bharathiyar and Caste and Bhagavad Gita

http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=154
வேத மறிந்தவன் பார்ப்பான், -- பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான். நீதி நிலைதவ றாமல் -- தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன். 2 பண்டங்கள் விற்பவன் செட்டி, -- பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி. தொண்டரென் றோர்வகுப் பில்லை, -- தொழில் சோம்பலைப் போல் இழி வில்லை. 3 நாலு வகுப்புஇங் கொன்றே; -- இந்த நான்கினில் ஒன்று குறைந்தால், வேலை தவறிச் சிதைந்தே -- செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி.
http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-land-of-temples-is-fast-running-out-of-priests/articleshow/40734323.cms
Priests from families attached to big temples like Madurai Meenakshi Temple are still in the calling because the earnings are still good, said R Srikanth, a temple volunteer in Mylapore. "But in smaller temples, the children of priests have migrated to cities in search of employment, many of them choosing jobs in information technology companies," he said.
http://www.thehindu.com/news/cities/Hyderabad/shortage-of-priests-has-administration-worried/article7339539.ece
During the Pushkarams, pilgrims will be participating in various rituals such as pinda pradhanam, sariganga snanam, maha sankalpam, laghu sankalpam, Gauri and Ganga puja – besides other pujas. For doing these rituals, the role of the priests is very important.
யோசித்துப் பார்த்தால், நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்த பிற்பாடுதான், மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது; சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது. மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி; மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரீகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது. http://www.kamakoti.org/tamil/part1kural32.htm
Bhagavad Gita on this
http://www.bhagavad-gita.org/Gita/verse-01-33.html

No comments:

Post a Comment