Friday, July 29, 2016
தூய இதயத்தின் வாழ்த்துப்பா
வாழ்த்துப்பா
எம் ஆசிகள்
குருவின் பெயரே அட்சரமாய்
சீரிய பார்வையே தூய எண்ணமாய்
புதுமை மாறப் பண்பே புன்சிரிப்பாய்!
தெளிந்த அறிவுப் புலமொடு - சாந்தமுடன்
செயல்படும் நல் முத்தாய் விவேகமுடன்
சமுதாயக் களைகள் நீக்கப் பட்ட
குரு வழித் தோன்றலாய்
உம் செம்பணி - ஊக்கத்துடன்
நாளும் நீரூற்றாய் புத்துணர்வு பெற
புதுத் தெம்புடன் உலகை வலம் வர !
என்றும் உரித்தாகுமே !
எம் ஆசிகள் !
அன்புச் சகோதரி
கி . மீனா
இவ் வரிகளுக்கு பாத்திரமாகும் நீரூற்றுகளுக்கு சமர்ப்பணம் Dedicating these lines to those who deserve.... S Ma Ramanan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment