Thursday, May 26, 2016
Puri Jagannath Chariot making-Caste system a security
https://www.youtube.com/watch?v=cNp4WF2NhNw
http://goindia.about.com/od/festivalinformation/ss/Puri-Rath-Yatra-Chariots.htm
What's really fascinating is the detailed process by which the chariots are newly made every year. It's a labor of love for around 200 carpenters, helpers, blacksmiths, tailors, and painters who work tirelessly according to a strict 58 day deadline.
The craftsmen don't follow any written instructions. Instead, all the knowledge is handed down from generation to generation. Only one family of carpenters has hereditary rights to the construction of the chariots....The priests, dressed in bright attire, sing and carry garlands that are delivered to the chief carpenters.
What happens to the chariots after the Rath Yatra is finished?
The chariots are dismantled, and the wood is used in the kitchen of the Jagannath Temple. It's considered to be one of the largest kitchens in the world. A remarkable 56 types of Mahaprasad (food) are prepared there, in earthen pots over fire, for offering to Lord Jagannath. The temple kitchen has the capacity to cook for 100,000 devotees per day.
'ஆசார்யன்'என்று தனிப்பேர் இல்லாவிட்டாலும் அது ஜாதிப் பெயராக வைஷ்ணவ ப்ராம்மணர், மாத்வ ப்ராம்மணர், தட்டார், தச்சரோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதென்று சொல்லிக் கொண்டிருந்தேன்.அப்ராம்மணர்களில் தட்டார் ஜாதியிலும், தச்சர் ஜாதியிலும் 'ஆசாரி' போட்டுக் கொள்கிறார்கள். 'ஆசாரிக்குச் சொல்லியனுப்பணும்'என்றே அவர்களைக் கூப்பிட வேண்டியிருக்கும்போது சொல்கிறோம். அவர்கள் பூணூலும் போட்டுக் கொள்கிறார்கள்.
http://www.kamakoti.org/tamil/dk6-71.htm
மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி; மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது.
http://www.kamakoti.org/tamil/part1kural32.htm
ரதோத்ஸவத்திலே எந்த ஜாதியார், எந்த வியாதிஸ்தர் மேலே இடித்து மோதிக்கொண்டு தேர் இழுத்தாலும் விழுப்பாகாது வீட்டுக்கு வந்தபின் ஸ்நானம் செய்யக் கூடாது என்று சாஸ்திரத்தில் இருக்கிறது.
http://www.kamakoti.org/tamil/3dk142.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment