Tuesday, February 16, 2016

குங்குமம் எங்கே?

http://www.businesstoday.in/magazine/corporate/seiko-epson-differentiates-itself-in-its-core-market-from-competitors-says-minoru-usui/story/225500.html
Please click this above link to see Epson Global President from Japan, having Kumkum in his forehead for HE is in India...BUT Thanks to English education here women gave up it long back to replace with 'kumkum like stickers' and now not even stickers....Gone are the days reading about widows fighting 'birth rights' for kumkum, now whether husband alive or not, bye bye to kumkum and its values...
காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலி லக்ஷணம்.....பெண்களுக்குப் பதியேதான் குரு.
http://www.kamakoti.org/tamil/part1kurall77.htm
போலீஸ்காரன் தொப்பியை நேவிக்காரன் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே இவன் தொப்பியை அவன் வைத்துக் கொள்ளக்கூடாது. எதிலும் கட்டுப்பாடு, ஒழுங்கு (discipline, orderliness) இருக்க வேண்டும். இந்த டிஸிப்ளின், ஆர்டர் மதத்துக்கும் வேண்டுமல்லவா? அதனால்தான் பல வேறு ஜாதிக்காரர்கள், வெவ்வேறு ஆசிரமக்காரர்கள் ஆகிய ஒவ்வொருத்தருக்கும் வித்தியாஸமான சின்னங்களை, காரியங்களைக் கொடுத்திருக்கிறது. 'இப்படி வேஷ்டி கட்டிக் கொள்ளு, இப்படி புடவை கட்டிக் கொள்ளு, இந்த மாதிரி நெற்றிக்கு இட்டுக் கொள்ளு என்றெல்லாம் ரூல்களை தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
இது வெறும் சமூகக் கட்டுப்பாட்டுக்காக மட்டும் சொன்னதல்ல. இவை ஒவ்வொன்றிலும் ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற சூக்ஷ்மமான அம்சமும் உண்டு.
http://www.kamakoti.org/tamil/2dk5.htm

No comments:

Post a Comment